skip to main |
skip to sidebar
என் புத்தகம் அவ்வை சொல் விரும்பு வெளியீட்டு விழாவில் நான் ,பாக்கியம் ராமசாமி ,சிற்சபேசன் ,பாரதி திருமகன், வானதி ராமு. ஜனவரி ஏழாம் தேதி.
என் ஷிர்டி சாய் பாபா பாடலுக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் பாடுவதற்கு ஆலயம் ரெகார்டிங் ஸ்டுடியோ வந்த போது எடுத்த புகைப்படம் .
நான் எழுதிய புத்தகத்தை அவரிடம் தந்த போது எடுத்த புகைப்படம் இது .