Wednesday, April 14, 2010

என் ஷிர்டி சாய் பாபா பாடலுக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் பாடுவதற்கு ஆலயம் ரெகார்டிங் ஸ்டுடியோ வந்த போது எடுத்த புகைப்படம் .

நான் எழுதிய புத்தகத்தை அவரிடம் தந்த போது எடுத்த புகைப்படம் இது .


2 comments:

  1. வாழ்த்துக்கள் கீதா தெய்வசிகாமணி. டாக்டர் எஸ்.பி.பி அவர்களின் இணையதள ப்ளாகுகளுக்கு விஜயம் செய்யுங்கள் http://myspb.blogspot.com/

    தகவல்களூக்கு நன்றி. கோவை ரவி

    ReplyDelete
  2. மேலும் தகவல்களை தாருங்கள் இந்த தளத்தில் சேர்க்க http://spbdevo.blogspot.com/

    ReplyDelete