Wednesday, April 14, 2010

என் ஷிர்டி சாய் பாபா பாடலுக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் பாடுவதற்கு ஆலயம் ரெகார்டிங் ஸ்டுடியோ வந்த போது எடுத்த புகைப்படம் .

நான் எழுதிய புத்தகத்தை அவரிடம் தந்த போது எடுத்த புகைப்படம் இது .


Friday, January 8, 2010

கீதம் திருமண இணையதளம்

திருமதி சுந்தரி வேணுகோபால் வாழ்த்துகிறார் .
திரு .நெப்போலியன் குத்து விளக்கு ஏற்றுகிறார் .
டாக்டர் .திருமதி .கனகவல்லி ராஜு வாழ்த்துகிறார் .
அன்பு மகன் திரு .சிவா குத்து விளக்கு ஏற்றுகிறார் .
மேடையில் சத்யா ,நான் , கணவர் ,திரு .நெப்போலியன் ,திரு .பாலசுந்தரம் ,சிவா
கணவர் திரு .தெய்வசிகாமணி குத்து விளக்கு ஏற்றுகிறார் .
திரு .பாலசுந்தரம் அவர்களுக்கு பரிசு .
கீதம் திருமண இணைய தளம் உருவாக்கப்பட்டது .

பங்கேற்ற நிகழ்ச்சிகள்

சமையல் போட்டி நடுவராக நானும் , லதா மணியும் .
. பட்டிமன்ற நடுவராக நான்.
அம்மா ,சத்யா ,பாடகி .சுஜாதா ,நான் .
தேவி இதழில் நடுவராக நான் ,ஷோபா சந்திரசேகர் , விஜய் .
விஜய் டிவி சமையல் நிகழ்ச்சியின் போது .
சத்யா திருமணத்தின் போது நான் ,எம்.ஆர் விஜயா ,பாம்பே சாரதா .

Thursday, January 7, 2010

பொது நிகழ்ச்சிகள்

இந்தியன் வங்கி ஆண்டு விழாவின் போது.
பள்ளி பட்டிமன்ற நடுவராக .

மகளிர் மன்றத்தில் சமையல் தேர்வின் போது


பரிசுகள்,பாராட்டுகள்

தியானம் பற்றி நான் உரையாற்றிய நிகழ்ச்சியில்
பாரதி காவலர் திரு .கே .ராமமூர்த்தி பரிசு வழங்கிய போது .

புத்தக சந்தையில் திருமதி .திலகவதி காவல்துறை ஆணையருடன்


பள்ளி முதல்வர் தரும் பரிசு


நாட்டிய தாரகை அனிதா ரத்னம் பொன்னாடை அணிவித்த போது .




பேட்டிகள்

நடிகை ரஞ்சிதாவுடன் .
எழுத்தாளர் திரு சுஜாதாவுடன்


நடிகை திருமதி பத்மினியுடன் .


அம்மா லீலாக்ருஷ்ணனுடன்


அட்டைப்பட பேட்டிகள்

நடிகை திருமதி .ரேவதியுடன் .
நடிகை திருமதி .கௌதமியுடன் .

நடிகை ஆச்சி மனோரமாவுடன்


வாழ்த்துக்கள் .


நடிகையர் திலகம் பத்மினி , கவியரசர் திரு .வாலி இருவரின் வாழ்த்துக்கள் .

சாதனையாளர் விருது

விருது வழங்குபவர் நீதிபதி திரு .மாணிக்கம் .


படத்தில் என்னுடன் கணவர் ,சத்யா ,அகிலா ,சபரி ,ஜான்சி ,கலை .


படத்தில் எங்களுடன் திருமதி .வாசுகி கண்ணப்பன் .



நானும் என் கணவரும் .